மினிக்கி மினிக்கி Minikki Minikki Lyrics in Tamil: The lyrics for “Minikki Minikki மினிக்கி மினிக்கி” from Thangalaan have been newly released in Tamil and are sung by Sinduri Vishal. The song features Vikram and Malavika Mohanan. Uma Devi wrote the words for the “Minikki Minikki” song, and the music was composed by GV Prakash Kumar. The song was published by Junglee Music Tamil. The movie was produced by K. E. Gnanavel Raja and directed by Pa. Ranjith. The lyrics are enjoyable, and the video has been watched by many people on YouTube. Enjoy the music.
Minikki Minikki Lyrics in Tamil from Thangalaan by Sinduri Vishal
மினிக்கி மினிக்கி Minikki Minikki Lyrics in Tamil – Overview
மினிக்கி மினிக்கி Minikki Minikki Lyrics in Tamil Details | |
☝ Movie | Thangalaan (2024) |
📌 Song | Minikki Minikki |
🎤 Singer | Sinduri Vishal |
✍️ Lyrics Written by | Uma Devi |
🎼 Music | GV Prakash Kumar |
🏷️ Music Label/ Source | Junglee Music Tamil |
⭐ Star Cast | Vikram, Malavika Mohanan |
✨ Producer | K. E. Gnanavel Raja |
✅ Director | Pa. Ranjith |
Minikki Minikki Lyrics in Tamil
அன்னக்கிளி… ஆஹ் வண்ணக்கிளி
அன்னக்கிளி… (அன்னக்கிளி)
சாஞ்சாடுற… (சாயக்கிளி)
அன்னநடை மின்னலிட
முன்ன வந்தாலே
புது வெக்கம் வந்து மாமன்
இப்போ சொக்கி நின்னானே
மினுக்கி மினுக்கி… மென மினுக்கி
மிடுக்கு நடந்தா தினக்குதா
சிலுப்பி சிலுப்பி… ஜிங்குன சிலுப்பி
சிலுக்க ஜொலிக்க தின்னைக்குதா
பாலது தண்ணி இப்போ
(பவுசா ஜொலிக்குதுனு)
பாசாங்கு பார்வையில
(உயிரே கிளிக்குது)
காத்தோட்ட பண்ணுற மாமன்
தலைப்பா நிலையுது
தவுள்கொண்டு தந்திடலானு
தழுன்பு கோழையுது
பேரணிக்கு இப்போ
வந்தா முன்னால
பேயாடுது கண்ணு
எதுக்கு தன்னால
பித்தம் புடுச்சி இப்போ
வந்தானே பின்னால
ஹெயஹே… ஹெயஹே
ஹெயஹே, ஹெயஹே ஹே
மினுக்கி மினுக்கி… மென மினுக்கி
மிடுக்கு நடந்தா தினக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிங்குன சிலுப்பி
சிலுக்க ஜொலிக்க தின்னைக்குதா
அஞ்சாறு ஜல்லடை கண்ணு
(ஜெயிச்சு சிரிக்குது)
ஆடு மாடு தள்ளி நின்னு
(தேகசி மொறைக்குது)
சோளக்காடு போம்மா எல்லாம்
ஷோக்கா தெரியுது
ஷோக்கா போட்ட அக்கா பாத்து
காகா மெரளுது
கும்பல் கூடும் மேகம்
மழையை பெய்யாதோ
கட்டி வச்ச சோகம்
கரைஞ்சி போவதோ
கொட்டும் பனையா வந்து
கொண்டாடு கொண்டாடு
மினுக்கி மினுக்கி… மென மினுக்கி
மிடுக்கு நடந்தா தினக்குதா
சிலுப்பி சிலுப்பி… ஜிங்குன சிலுப்பி
சிலுக்க ஜொலிக்க தின்னைக்குதா
அன்னக்கிளி… ஆஹ் வண்ணக்கிளி
அன்னக்கிளி… (அன்னக்கிளி)
சாஞ்சாடுற… (சாயக்கிளி)
அன்னநடை மின்னலிட
முன்ன வந்தாலே
புது வெக்கம் வந்து மாமன்
இப்போ சொக்கி நின்னானே
Written by: Uma Devi
Minikki Minikki Lyrics in English
Annakili… Aa Annakili
Annakili… (Annakili)
Saanjaadura… (Saayakili)
Annanada Minnalida
Munna Vandhaalae
Pudhu Vekkam Vandhu Maman
Ippo Sokki Ninnaanae
Minikki Minikki… Mena Minikki
Midukka Nadandhaa Thinakkudhaa
Siluppi Siluppi… Jinguna Siluppi
Silukka Jolicha Dhinnakutha
Paalathu Thanni Ippo
(Pavusaa Jolikudhu)
Paasangu Paarvaiyila
(Iyira Kilikudhu)
Kaathotta Pannura Maman
Thalappaa Niliyudhu
Thavulondu Thandhidalaanu
Thazhunbu Kozhaiyudhu
Peranangu Ippo…
Vandhaa Munnala
Peyaaduthu Kannnu
Edhukku Thannaala
Piththam Puduchi Ippo
Vandhaane Pinnaala
Ae he Ae he Ae he Ae he, Hey
Minikki Minikki… Mena Minikki
Midukka Nadandhaa Thinakkudhaa
Siluppi Siluppi… Jinguna Siluppi
Silukka Jolicha Dhinnakuthaa
Anjaaru Jallada Kannu
(Jalichu Sirikkudhu)
Aadu Maadu Thalli Ninnu
(Thegachi Moraikkudhu)
Solakaatu Bomma Yellam
Sokka Thiriyudhu
Sokka Potta Akka Paathu
Kaka Meraludhu
Kumbal Koodum Megham
Mazhaya Pettadho
Katti Vacha Sogam
Karainji Povaadho
Kotum Panaiyaa Vandhu
Kondaadu Kondaadu
Minikki Minikki… Mena Minikki
Midukka Nadandhaa Thinakkudhaa
Siluppi Siluppi… Jinguna Siluppi
Silukka Jolicha Dhinnakutha
Annakili… Aa Annakili
Annakili… (Annakili)
Saanjaadura… (Saayakili)
Annanada Minnalida
Munna Vandhaalae
Pudhu Vekkam Vandhu Maman
Ippo Sokki Ninnaanae
Written by: Uma Devi
FAQ’s for மினிக்கி மினிக்கி Minikki Minikki Lyrics in Tamil
Who is the singer of “Minikki Minikki” song?
Minikki Minikki song is sung by Sinduri Vishal.
Who wrote the lyrics of the “Minikki Minikki” song?
Uma Devi wrote Minikki Minikki song lyrics.
What movie the “Minikki Minikki” song is from?
Minikki Minikki song is from the “Thangalaan” Tamil movie.
Who has been featured in the “Minikki Minikki” song?
Thangalaan movie starring Vikram, Malavika Mohanan.
மினிக்கி மினிக்கி Minikki Minikki Lyrics in Tamil Video Song
Note: If you identify any inaccuracies in the lyrics, please get in touch with us and include the correct lyrics!
All songs list from the Movie Thangalaan 2024